லட்சுமி மேனன் எப்படி ஆயிட்டாங்க பாருங்க.!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதனைத் தொடர்ந்து, அவர் கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவருக்கு நடிகர் விஷாலுடன் காதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சில வருடங்கள் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருந்தார். லட்சுமிமேனன் சில மாடல்களை நடிக்கத் தொடங்கினார். இருப்பினும், அவருடைய முகத்திற்கு அதெல்லாம் செட் ஆகவில்லை. மேலும், படவாய்ப்புகளும் … Continue reading லட்சுமி மேனன் எப்படி ஆயிட்டாங்க பாருங்க.!